"மழலையர் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை" - அமைச்சர் செங்கோட்டையன்

"டிஆர்பி, டெட் தேர்வு - ஆன் - லைனில் விண்ணபிக்கலாம்"

Update: 2018-11-01 08:04 GMT
டிஆர்பி, டெட் தேர்வுக்கு ஆன் - லைன் மூலம் விண்ணபிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அங்கன்வாடியில் சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்