நீங்கள் தேடியது "Tamilnadu Minister Speech"

கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார் - அமைச்சர் மணிகண்டன்
11 Nov 2018 9:36 PM IST

கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார் - அமைச்சர் மணிகண்டன்

கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

மழலையர் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
1 Nov 2018 1:34 PM IST

"மழலையர் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை" - அமைச்சர் செங்கோட்டையன்

"டிஆர்பி, டெட் தேர்வு - ஆன் - லைனில் விண்ணபிக்கலாம்"

பள்ளிகல்வித்துறைக்கு தனி சேனல் - அமைச்சர் செங்கோட்டையன்
31 Oct 2018 5:32 PM IST

"பள்ளிகல்வித்துறைக்கு தனி சேனல்" - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறைக்கு தனி சேனல் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நானும் ஸ்டாலினும் சந்தித்தது தொடர்பாக அவரே விளக்கிட வேண்டும் - தம்பிதுரை
20 Sept 2018 4:30 PM IST

நானும் ஸ்டாலினும் சந்தித்தது தொடர்பாக அவரே விளக்கிட வேண்டும் - தம்பிதுரை

திமுக தலைவர் ஸ்டாலினும் தானும் விமான நிலையத்தில் சந்தித்து கொண்டது தொடர்பாக அவரே விளக்கிட வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

அதிமுக நிர்வாகிகளுக்கு அரசு வேலை - இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் கே.சி கருப்பணன்
15 Sept 2018 8:26 PM IST

அதிமுக நிர்வாகிகளுக்கு அரசு வேலை - இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் கே.சி கருப்பணன்

சத்துணவு பணியாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் பணி இடங்களுக்கு அதிமுக நிர்வாகிகள் பரிந்துரை செய்பவர்களுக்கு வேலை கொடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் உறுதி அளித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்பில்லை - தம்பிதுரை
11 Sept 2018 7:15 PM IST

"பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்பில்லை" - தம்பிதுரை

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க முடியாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் டீசல் மீதான வரி குறைக்கப்படுமா ? - ஜெயக்குமார் விளக்கம்
11 Sept 2018 5:00 PM IST

பெட்ரோல் டீசல் மீதான வரி குறைக்கப்படுமா ? - ஜெயக்குமார் விளக்கம்

வரிபங்கீடு மூலம் தமிழகத்திற்கு தர வேண்டிய 6 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

7 பேர் விடுதலை விவகாரம் : காங்கிரஸை திமுக நிர்பந்திக்க தயாரா ? - ஜெயக்குமார்
11 Sept 2018 4:12 PM IST

7 பேர் விடுதலை விவகாரம் : காங்கிரஸை திமுக நிர்பந்திக்க தயாரா ? - ஜெயக்குமார்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆட்சேபனை தெரிவிக்க கூடாது என காங்கிரஸ் கட்சியை திமுக நிர்பந்திக்க தயாரா ? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அஞ்சலக வங்கி  மூலம் வழங்க திட்டம் - அமைச்சர் ஜெயக்குமார்
3 Sept 2018 7:20 PM IST

மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அஞ்சலக வங்கி மூலம் வழங்க திட்டம் - அமைச்சர் ஜெயக்குமார்

மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அஞ்சலகம் மூலம் வங்கி சேவை வழியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் D. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் - ஆர்.எஸ் பாரதி
3 Sept 2018 6:30 PM IST

விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் - ஆர்.எஸ் பாரதி

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, லஞ்ச ஒழிப்பு துறையில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர்கள் இப்போது ஆர்ப்பரிக்கிறார்கள் - ஆர்.பி உதயகுமார்
2 Sept 2018 8:20 PM IST

10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர்கள் இப்போது ஆர்ப்பரிக்கிறார்கள் - ஆர்.பி உதயகுமார்

10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர்கள், தற்போது எதுவுமே செய்யாமல் ஆரவாரம் செய்வதாக அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கால்நடை பூங்கா - உடுமலை ராதாகிருஷ்ணன்
31 Aug 2018 6:42 PM IST

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கால்நடை பூங்கா - உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 4 கோடியே 6 லட்ச ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.