கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார் - அமைச்சர் மணிகண்டன்

கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார் - அமைச்சர் மணிகண்டன்
x
கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் தகவல்  தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்பு இல்லை என குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்