நானும் ஸ்டாலினும் சந்தித்தது தொடர்பாக அவரே விளக்கிட வேண்டும் - தம்பிதுரை

திமுக தலைவர் ஸ்டாலினும் தானும் விமான நிலையத்தில் சந்தித்து கொண்டது தொடர்பாக அவரே விளக்கிட வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
நானும் ஸ்டாலினும் சந்தித்தது தொடர்பாக அவரே விளக்கிட வேண்டும் - தம்பிதுரை
x
* திமுக தலைவர் ஸ்டாலினும் தானும் விமான நிலையத்தில் சந்தித்து கொண்டது தொடர்பாக அவரே விளக்கிட வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

* தேர்தல் எப்போது வரும் என்று தெரியாத நிலையில், தொகுதியில் தான் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தை விமர்சிக்கும் தனிநபர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்