பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் ரஜினி - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ்

ரஜினி மக்கள் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தை ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் திறந்து வைத்தார்.

Update: 2018-10-21 09:59 GMT
ரஜினி மக்கள் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தை ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கட்சி தொடங்குவது குறித்து டிசம்பரில் அறிவிப்பார் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்