தாமிரபரணி மஹாபுஷ்கர விழா : புனித நீராடிய துணை முதலமைச்சர்
தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார்.;
தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார். தாமிரபரணி மஹாபுஷ்கர விழாவில் பங்கேற்பதற்காக நேற்று இரவு நெல்லை சென்ற அவர், இன்று காலை பாபநாசம் சென்றார். பின்னர் பாபநாசம் படித்துறையில் அவர் புனித நீராடினார்.