நீங்கள் தேடியது "cm Palaniswami"

KEW தாவரவியல் பூங்காவை பார்வையிட்டார் முதலமைச்சர்
1 Sept 2019 9:37 PM IST

KEW தாவரவியல் பூங்காவை பார்வையிட்டார் முதலமைச்சர்

லண்டனில் உள்ள சர்வதேச KEW தாவரவியல் பூங்காவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

இந்திய பொருளாதாரம் அதலபாதாளம் செல்கிறது - ஸ்டாலின்
28 Aug 2019 1:19 AM IST

இந்திய பொருளாதாரம் அதலபாதாளம் செல்கிறது - ஸ்டாலின்

கடன் வாங்கிய பெருமுதலாளிகளை தப்பவிட்டது ஏன் என கேள்வி கேட்பவர்கள் தேச துரோகிகளா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? - ஸ்டாலின் கேள்வி
24 Aug 2019 12:30 AM IST

முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? - ஸ்டாலின் கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி மத்திய அரசு செயல்படவில்லை என்று என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் நான்கரை லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன - முதலமைச்சர் பெருமிதம்
27 Oct 2018 1:35 PM IST

"கடந்த 10 ஆண்டுகளில் நான்கரை லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன" - முதலமைச்சர் பெருமிதம்

கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'உயிர்' என்ற அமைப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

டெங்கு, பன்றிக் காய்ச்சலை தடுப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை
25 Oct 2018 4:46 PM IST

டெங்கு, பன்றிக் காய்ச்சலை தடுப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை தடுப்பது தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அ.தி.மு.க. அரசை எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது  - ஆர்.பி.உதயகுமார்
23 Oct 2018 4:45 PM IST

"அ.தி.மு.க. அரசை எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது " - ஆர்.பி.உதயகுமார்

முதலமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்றும், இந்த ஆட்சியை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தாமிரபரணி மஹாபுஷ்கர விழா : புனித நீராடிய துணை முதலமைச்சர்
21 Oct 2018 1:20 PM IST

தாமிரபரணி மஹாபுஷ்கர விழா : புனித நீராடிய துணை முதலமைச்சர்

தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார்.