நீங்கள் தேடியது "Papanasam"

மாசமான 50 நாளில் தீராத வலி.. திருமணமான 3 மாதத்தில் உயிர்விட்ட கர்ப்பிணி..
28 Nov 2022 3:29 AM GMT

மாசமான 50 நாளில் தீராத வலி.. திருமணமான 3 மாதத்தில் உயிர்விட்ட கர்ப்பிணி..

பாபநாசம் அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் தீராத வயிறு வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளை ஏமாற்றி ரூ.50 கோடி மோசடி
23 Sep 2021 4:41 AM GMT

விவசாயிகளை ஏமாற்றி ரூ.50 கோடி மோசடி

தஞ்சாவூர் அருகே 50 கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலையின் 100 ஏக்கர் நிலத்தை கைப்பற்றும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : ஆர்ப்பரித்துக் கொண்டு வெளியேறும் தண்ணீர்
1 Dec 2019 3:05 AM GMT

பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : ஆர்ப்பரித்துக் கொண்டு வெளியேறும் தண்ணீர்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்றான பாபநாசம் அணை முழுவதுமாக நிரம்பி உள்ளது.

பித்ரு தோஷம் போக்கும் மகாளய அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்
28 Sep 2019 6:15 AM GMT

பித்ரு தோஷம் போக்கும் மகாளய அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

ஆடி அமாவாசை திருவிழா கோலாகலம் : சொரிமுத்து அய்யனார் கோவிலில் குவிந்த பக்தர்கள்
1 Aug 2019 3:03 AM GMT

ஆடி அமாவாசை திருவிழா கோலாகலம் : சொரிமுத்து அய்யனார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

நெல்லை மாவட்டம் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அண்ணியுடன் இணைந்து நடிக்கும் கார்த்தி...
28 April 2019 4:01 AM GMT

அண்ணியுடன் இணைந்து நடிக்கும் கார்த்தி...

அக்கா, தம்பியாக... ஜோதிகா, கார்த்தி...

தாமிரபரணி மஹாபுஷ்கர விழா : புனித நீராடிய துணை முதலமைச்சர்
21 Oct 2018 7:50 AM GMT

தாமிரபரணி மஹாபுஷ்கர விழா : புனித நீராடிய துணை முதலமைச்சர்

தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார்.

மாட்டு வண்டியில் நடந்த மணமக்கள் அழைப்பு
19 Oct 2018 1:20 PM GMT

மாட்டு வண்டியில் நடந்த மணமக்கள் அழைப்பு

கும்பகோணம் அருகே பாபநாசத்தில் மாட்டு வண்டியில் நடைபெற்ற மணமக்கள் அழைப்பு பலரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.

மாட்டு வண்டியில் நடந்த மணமக்கள் அழைப்புக்கு ஏற்பாடு..
19 Oct 2018 6:23 AM GMT

மாட்டு வண்டியில் நடந்த மணமக்கள் அழைப்புக்கு ஏற்பாடு..

கும்பகோணம் அருகே பாபநாசத்தில் மாட்டு வண்டியில் நடைபெற்ற மணமக்கள் அழைப்பு பலரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.