பாபநாசம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அதிர்ச்சி.. மீண்டும் பின்னே வந்த ரயில்

x

Train Come Back | பாபநாசம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அதிர்ச்சி.. மீண்டும் பின்னே வந்த ரயில்

பாபநாசம் ரயில் நிலையத்தில் 100-மீட்டர் தூரம் நிற்காமல் சென்ற மயிலாடுதுறை திருச்சிராப்பள்ளி விரைவு வண்டி..

அதிர்ச்சியில் பயணிகள். மீண்டும் திரும்பி வந்து, பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்..


Next Story

மேலும் செய்திகள்