சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - குற்றவாளிகளை நடுங்கவிடும் அதிரடி ஆக்ஷன்
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - குற்றவாளிகளை நடுங்கவிடும் அதிரடி ஆக்ஷன்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே இருவேறு சம்பவங்களில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிகள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மஹாபு பாட்ஷா மற்றும் விக்னேஷ் என்ற இளைஞர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். அதன் படி குற்றவாளிகள் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Next Story
