ஏடிஎம்-மில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது
சென்னை நங்கநல்லூரில் தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொள்ளையடிக்க முயன்றதாக இளைஞர் செல்வமணி என்பவரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை நங்கநல்லூரில் தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொள்ளையடிக்க முயன்றதாக இளைஞர் செல்வமணி என்பவரை போலீசார் கைது செய்தனர். சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், பழவந்தாங்கல் போலீசார், இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.