"காய்ச்சலுக்கு உடனடி சிகிச்சை அளிக்க நடவடிக்கை" - அரசு பொது மருத்துவமனை முதல்வர் தகவல்
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சலுக்கு உடனடி சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.;
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்
காய்ச்சலுக்கு உடனடி சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.