நவராத்திரி விழா : ஒசூரில் தாண்டியா நடனமாடி குடும்பத்துடன் கொண்டாட்டம்
ஒசூரில் வாழ்ந்து வரும் வடமாநில மக்கள் நவராத்திரி விழாவை முன்னிட்டு காளி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்;
ஒசூரில் வாழ்ந்து வரும் வடமாநில மக்கள் நவராத்திரி விழாவை முன்னிட்டு காளி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் தங்களது பாரம்பரிய தாண்டியா நடனத்தை ஆடி மகிழ்ந்தனர்.