நீங்கள் தேடியது "VijayaDhasami"

ஐய்யப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது - 1000 குழந்தைகள் முன்பதிவு  செய்துள்ளனர்
18 Oct 2018 8:52 AM GMT

ஐய்யப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது - 1000 குழந்தைகள் முன்பதிவு செய்துள்ளனர்

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை, மகாலிங்கபுரம் ஐய்யப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காலை முதலே தரிசனம் செய்து வருகின்றனர்.

விஜயதசமி நாளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
18 Oct 2018 7:15 AM GMT

விஜயதசமி நாளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

விஜயதசமி நாளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகளில் 2 மடங்கு கட்டணம் :  மக்கள் அவதி
18 Oct 2018 7:04 AM GMT

தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகளில் 2 மடங்கு கட்டணம் : மக்கள் அவதி

ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டங்களையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் பல்வேறு மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனர்.

ஊட்டி : பூஜை பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்வு
17 Oct 2018 7:37 AM GMT

ஊட்டி : பூஜை பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்வு

ஊட்டியில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

நவராத்திரி விழா : ஒசூரில் தாண்டியா நடனமாடி குடும்பத்துடன் கொண்டாட்டம்
17 Oct 2018 5:37 AM GMT

நவராத்திரி விழா : ஒசூரில் தாண்டியா நடனமாடி குடும்பத்துடன் கொண்டாட்டம்

ஒசூரில் வாழ்ந்து வரும் வடமாநில மக்கள் நவராத்திரி விழாவை முன்னிட்டு காளி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்