ஐய்யப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது - 1000 குழந்தைகள் முன்பதிவு செய்துள்ளனர்

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை, மகாலிங்கபுரம் ஐய்யப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காலை முதலே தரிசனம் செய்து வருகின்றனர்.
ஐய்யப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது - 1000 குழந்தைகள் முன்பதிவு  செய்துள்ளனர்
x
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை, மகாலிங்கபுரம் ஐய்யப்பன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் காலை முதலே தரிசனம் செய்து வருகின்றனர்.  விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு கல்வியை போதிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதற்கு ஆயிரம் குழந்தைகள் முன்பதிவு செய்துள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்