ராணுவ வீரர்களுடன் விஜயதசமி கொண்டாடிய ராஜ்நாத்சிங் | Rajnath Singh | Vijayadasami

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில், விஜயதசமி விழாவை, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவ வீரர்களுடன் இணைந்து கொண்டாடினார். ராணுவ வாகனங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில், ராஜ்நாசிங் மலர்கள் தூவி பூஜைகள் செய்தார். இதைத்தொடர்ந்து ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத்சிங், குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com