"அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர்கள் சேர்க்கை" - கல்வித்துறை புள்ளிவிவரத்தில் அதிர்ச்சி தகவல்

நடப்பாண்டில், அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

Update: 2018-10-01 10:23 GMT
தமிழகம் முழுவதும் முதலாம் வகுப்பு சேர்க்கையில் அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்