புதிய தலைமைச் செயலக வழக்கு : அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது - உயர்நீதிமன்றம்

இன்று புதிய தலைமைச் செயலக வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ளது.

Update: 2018-10-01 08:50 GMT
* இன்று புதிய தலைமைச் செயலக வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ளது.
* அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது - புதிய தலைமைச் செயலக வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து
* புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியதிலும் வரிப்பணம் வீண்

Tags:    

மேலும் செய்திகள்