ராம்நாத் கோவிந்த், 73வது பிறந்த தினம் - முதல்வர் பழனிசாமி, வாழ்த்துச் செய்தி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் 73வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-01 07:35 GMT
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் 73வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் எனவும், நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் 
தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்