கடலூர் : ஆற்றில் கிடந்த பஞ்சலோக சிலை..!

கடலூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணையாற்றில் ஒரு அடி உயரம் உள்ள பஞ்சலோக சிலை கண்டெடுக்கப்பட்டது.;

Update: 2018-09-27 02:56 GMT
சிலையை கைப்பற்றிய கடலூர் புதுநகர் போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்டெக்கப்பட்ட சிலையின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்