பின்லாந்திற்கு கல்விச் சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்..
உலக அளவில் கல்வித்துறையில் முதலிடம் வகிக்கும் பின்லாந்து நாட்டிற்கு, மாநில அளவிலான அறிவியல் போட்டிகளில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.;
உலக அளவில் கல்வித்துறையில் முதலிடம் வகிக்கும் பின்லாந்து நாட்டிற்கு, மாநில அளவிலான அறிவியல் போட்டிகளில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவர்கள் 50 பேரை, பின்லாந்து நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.