நீங்கள் தேடியது "educational"
4 July 2023 3:17 PM GMT
இந்தியாவின் டாப் கல்வி நிறுவனங்கள் லிஸ்ட்..! - இதிலும் தமிழ்நாடு தான் பெஸ்ட்..!
27 April 2023 1:33 PM GMT
'வெற்றி நிச்சயம்' தினத்தந்தியின் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி - 10 ,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்பு
26 April 2023 12:24 PM GMT
🔴LIVE : அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு..!
21 Feb 2019 12:27 AM GMT
அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த திட்டங்கள் - அமைச்சர் கே.பி. அன்பழகன்
அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
29 Nov 2018 7:58 AM GMT
தினத்தந்தி சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கும் விழா விழுப்புரத்தில் நடைபெற்றது.
20 Nov 2018 12:30 PM GMT
தினத்தந்தி சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது
மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை
21 Sep 2018 4:42 PM GMT
பின்லாந்திற்கு கல்விச் சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்..
உலக அளவில் கல்வித்துறையில் முதலிடம் வகிக்கும் பின்லாந்து நாட்டிற்கு, மாநில அளவிலான அறிவியல் போட்டிகளில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
10 Sep 2018 4:34 AM GMT
வழக்கம் போல் இயங்கும் தமிழக பள்ளி,கல்லூரிகள்...
முழு அடைப்பு வேலைநிறுத்த போராட்டத்தால், தமிழக பள்ளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை, அவை வழக்கம் போல் இயங்கி வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4 Aug 2018 12:09 PM GMT
பல்துறை வல்லுநர்கள் குழு அமைக்க வேண்டும்- பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழலை விசாரிக்க பல்துறை வல்லுநர்கள் குழுவை அமைக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.