தினத்தந்தி சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கும் விழா விழுப்புரத்தில் நடைபெற்றது.
x
பத்தாம்  வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கும் விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10 மாணவ மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்