நீங்கள் தேடியது "scholarships"
10 Jan 2019 11:32 AM IST
கல்வி தொலைகாட்சி ஒளிபரப்பு சேவை வரும் 21ஆம் தேதி தொடக்க விழா
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், வருகிற 21ஆம் தேதி முதல் கல்வி தொலைகாட்சி ஒளிபரப்பு சேவை தொடங்குகிறது.
21 Dec 2018 4:42 PM IST
முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரிக்கு ரூ.290 கோடி கல்வி கட்டணம் - அன்பழகன்
பொறியியல் படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தமிழக அரசு 290 கோடி ரூபாய் கல்வி கட்டணம் வழங்கி இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்
29 Nov 2018 1:28 PM IST
தினத்தந்தி சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கும் விழா விழுப்புரத்தில் நடைபெற்றது.
20 Nov 2018 6:00 PM IST
தினத்தந்தி சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது
மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை
14 Sept 2018 10:53 AM IST
பள்ளி படிப்பை தொடர முடியாதவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி - தமிழக அரசு அறிவிப்பு
எட்டு மற்றும் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தும் மாணவ மாணவிகளுக்கு, இலவச லேப்டாப், 500 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்டவைகளோடு வேலைவாய்ப்புக்கான பயிற்சிகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

