பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு ரவுடி புல்லட் நாகராஜ் மிரட்டல்

சினிமா பாணியில் ஆடியோ மூலம் ரவுடி புல்லட் நாகராஜ் கொலை மிரட்டல்

Update: 2018-09-09 04:12 GMT
மதுரை சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளாவுக்கு ஆடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்த ரவுடி  புல்லட் நாகராஜ், பெரியகுளம், தென்கரை காவல் ஆய்வாளர் மதனக்கலாவுக்கும் மிரட்டல் விடுக்கும் ஆடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்