நீங்கள் தேடியது "Puzhal Central Jail"
19 Oct 2018 5:09 PM IST
புல்லட்டை திருடிச் சென்ற மர்ம நபர்கள் : திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவு
சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியை சேர்ந்த கில்பர்ட் என்பவரின் புல்லட்டை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
23 Sept 2018 8:50 AM IST
மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை
மதுரை மத்திய சிறையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
22 Sept 2018 2:36 AM IST
"எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை" - சிறைத்துறை துணைத் தலைவர் மறுப்பு
தனது வீட்டில் சோதனை நடந்ததாக வெளியான செய்தியை சிறைத்துறை துணைத் தலைவர் முருகேசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார் .
16 Sept 2018 4:23 PM IST
சிறை கைதிகளை சொகுசாக வாழவைத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு உதவி செய்த அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
12 Sept 2018 12:57 AM IST
கத்தியால் குத்திவிட்டு செல்போனை பறித்த இளைஞர்கள் : இளைஞர்களை மடக்கிப் பிடித்த போலீசார்
சென்னை எண்ணூரில், கண்டெய்னர் லாரி ஓட்டுனர்களை கத்தியால் குத்திவிட்டு செல்போன், மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
12 Sept 2018 12:54 AM IST
புல்லட் நாகராஜன் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - வேலூர் மத்திய சிறையில் அடைப்பு
போலீசாரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள ரவுடி புல்லட் நாகராஜன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
10 Sept 2018 2:58 PM IST
புல்லட் நாகராஜை பிடித்தது எப்படி? - தனிப்பிரிவு காவலர் காசிராஜன் விளக்கம்
கைது செய்யப்பட்டபோது ரவுடி புல்லட் நாகராஜ் தன்னை தாக்க முற்பட்டதாக, தனிப்பிரிவு காவலர் காசிராஜன் தெரிவித்துள்ளார்.
10 Sept 2018 11:27 AM IST
காவல்துறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜ் கைது
காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, ஆடியோ மூலம் மிரட்டல் விடுத்த ரவுடி புல்லட் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
9 Sept 2018 3:44 PM IST
சோதனை என்ற பெயரில் போலீசார் மிரட்டுகின்றனர் - புல்லட் நாகராஜனின் தாய் கண்ணீர் மல்க பேட்டி
காவல்துறையினர் சோதனை என்ற பெயரில் தன்னை மிரட்டி வருவதாக கூறி புல்லட் நாகராஜனின் தாய் மாலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
9 Sept 2018 9:42 AM IST
பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு ரவுடி புல்லட் நாகராஜ் மிரட்டல்
சினிமா பாணியில் ஆடியோ மூலம் ரவுடி புல்லட் நாகராஜ் கொலை மிரட்டல்
7 Sept 2018 2:15 PM IST
யார் இந்த புல்லட் நாகராஜ் ?
சிறை உயர் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜ் யார் என்பதை தற்போது பார்க்கலாம்
7 Sept 2018 12:36 PM IST
பெண் எஸ்.பி.க்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த ரவுடி புல்லட் நாகராஜ்
மதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பி. ஊர்மிளாவிற்கு தலைமறைவாகியுள்ள ரவுடி புல்லட் நாகராஜ், ஆடியோ மூலம் பகிரங்க சவால் மற்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.











