மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை
பதிவு : செப்டம்பர் 23, 2018, 08:50 AM
மதுரை மத்திய சிறையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தியது தெரியவந்தது. இ​தைத்தொடர்ந்து கைதிகள் 4 பேரும், அவர்களுக்கு உதவிய சிறை வார்டன்கள் 8 பேரும் அதிரடியாக மாற்றப்பட்டனர். மேலும்  தமிழகத்தின் பல்வேறு மத்திய சிறைகளில்  சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் வெற்றிச்செல்வன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள  மத்திய சிறையில் காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சிறை வளாகம், கைதிகள் அறை, சமையலறை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சிறையில் உள்ள கைதிகளிடம் இருந்து பிளேடு மற்றும் இரும்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1475 views

பிற செய்திகள்

விண்வெளிதுறையில் இந்தியா வேகமாக வளர்ந்துள்ளது - மாதவன் நாயர்

அமெரிக்கா,ரஷ்யா மற்றும் ஜப்பானை ஒப்பிடும் போது விண்வெளிதுறையில் இந்தியா வேகமாக வளர்ந்துள்ளது என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன்நாயர் தெரிவித்துள்ளார்.

18 views

கிரண்ராவ் நிறுவன ஊழியர்கள் 12 பேருக்கு சம்மன்

தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் தோழி கிரண்ராவ் நிறுவனத்தில் பணியாற்றும் மேலாளர் உள்ளிட்ட 12 பேர் கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நாளை ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

47 views

"பெட்ரோலை குறைத்து விநியோகித்தால் நடவடிக்கை" - தமிழக அரசு

வாகனஓட்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவைகளை அளவு குறைத்து விநியோகித்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

52 views

பாலியல் தொல்லையாலே இலங்கை தமிழ் பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் - பேராசிரியர் மணிவண்ணன்

இலங்கையில் பாலியல் தொல்லை மற்றும் வறுமையால் தமிழ் பெண்கள் தற்கொலை செய்து கொள்வதாக பேராசிரியர் மணிவண்ணன் தெரிவித்தார்.

54 views

10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையரங்குகளில் 17ந் தேதி முதல் புதிய படங்கள் திரையிடப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

1068 views

ஆந்திர பேருந்துகள் இனி கோயம்பேட்டில் இருந்து புறப்படாது..!

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், வருகிற 19ம் தேதி முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.

2021 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.