பிராந்திய மொழிகளை பாதுகாக்க அனைவரும் முன் வர வேண்டும் - டி.கே ரங்கராஜன்
பதிவு: செப்டம்பர் 01, 2018, 09:37 AM
* நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய அரசு, பிராந்திய மொழிகளை மதிக்காமல் செயல்படுகிறது என, மார்க்சிஸ்ட் எம்.பி., டி.கே.ரங்கராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.