வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ள நிலையில், சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

Update: 2018-08-31 11:13 GMT
வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ள நிலையில், சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் வழக்கறிஞர் கிரிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்