நீங்கள் தேடியது "draft voters list"

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு
31 Aug 2018 4:43 PM IST

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ள நிலையில், சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.