ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஷ்வரனுக்கு 20 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.;

Update: 2018-08-26 10:12 GMT
ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஷ்வரனுக்கு 20 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பிரஜ்னேஸ் குணேஷ்வரனுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்