நீங்கள் தேடியது "Prajnesh Gunneswaran"

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் அறிவிப்பு
26 Aug 2018 10:12 AM GMT

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஷ்வரனுக்கு 20 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.