"விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்" - டிடிவி தினகரன் பேச்சு

காவிரி டெல்டா மாவட்டங்களில், விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் தினகரன் தெரிவித்தார்.

Update: 2018-08-06 02:59 GMT
காவிரி டெல்டா மாவட்டங்களில், விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் தினகரன் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்