பாகனிடம் கொஞ்சி விளையாடும் யானை

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில் யானை பாகனிடம் கொஞ்சி விளையாடும் காட்சி வெளியாகி உள்ளது.

Update: 2018-07-31 09:56 GMT
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில் யானை பாகனிடம் கொஞ்சி விளையாடும் காட்சி வெளியாகி உள்ளது. கழுத்தில் மணி ஆரம், அலங்காரத்துடன் அழகாக காட்சி அளிக்கும், அகிலா யானையின் குறும்புதனம் நம் மனதை கொள்ளை கொள்கின்றன.
Tags:    

மேலும் செய்திகள்