தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளை அதிகரிப்பதாக புகார் - தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருவதால் உடனடியாக மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-07-12 07:37 GMT
கிருஷ்ணகிரி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆற்றில் அதிகளவில் மணல் அள்ளப்படுவதால் ஆற்றில்,  குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருவதால் உடனடியாக மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்