சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு - நடந்தது என்ன?

எவ்வளவு நேரம் விவாதம்? அதிகம் கேள்வி கேட்டது யார்? அதிகம் பதிலளித்தது யார்?

Update: 2018-07-10 12:57 GMT
TN Assembly Budget Session 2018 Vital Statistics Attendance Questions Bills

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் 2018


8/1/2018 - 12/1/2018 - ஆளுநர் உரை மீது விவாதம்

15/3/2018 - 22/3/2018 - பட்ஜெட் தாக்கல் மற்றும் விவாதம்

29/5/2018 - 9/7/2018 - மானிய கோரிக்கைகள் மீது விவாதம்


அவை நடைபெற்ற மொத்த நாட்கள் : 33

அவை நடைபெற்ற மொத்த நேரம் :183 மணி 43 நிமிடம்

விவாதங்கள் நடைபெற்ற நேரம் : 82 மணி நேரம்

ஆளுங்கட்சி பங்களிப்பு: 24 மணி 5 நிமிடம், 82 எம்.எல்.-க்கள்

எதிர்க்கட்சி பங்களிப்பு: 36 மணி 27 நிமிடம், 79 எம்.எல்.-க்கள்


வருகைப்பதிவு

100% வருகைப்பதிவு கொண்ட உறுப்பினர்கள் : 48

அதிமுக- 47, திமுக- 1 (கொறடா சக்ரபாணி)



மானிய கோரிக்கைகள் மீது விவாதம்


மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்ற நாட்கள் : 23

மானிய கோரிக்கைகள் விவாதித்த நேரம் : 60 மணி 32 நிமிடம்

ஆளுங்கட்சி: 24 மணி 5 நிமிடம்

எதிர்க்கட்சி: 36 மணி 27 நிமிடம்

மானிய கோரிக்கை விவாத்தில் பேசிய எம்.எல்.-க்கள் : 129

ஆளுங்கட்சி: 68

எதிர்க்கட்சி: 61


மசோதாக்கள்


நிறைவேற்றப்பட்ட மொத்த மசோதாக்கள் :19

முக்கிய மசோதாக்கள்:

  1. தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்

  2. 2 புதிய தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி

  3. தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி

  4. மாநகராட்சிகளில் விளம்பர பலகைகளுக்கு அனுமதி

  5. உள்ளாட்சி சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு


முக்கிய அறிவிப்புகள்


இந்த கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட 110 அறிக்கைகள் எண்ணிக்கை: 35

வெளியான முக்கிய அறிவிப்புகள்:

1. தமிழகம் முழுவதும் அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் தடை

2. செங்கபட்டில் சர்வதேச யோகா மருத்துவ அறிவியல் மையம் 

3. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்கை

4. சிவாஜி, ராமசாமி படையாச்சி பிறந்தநாள்கள் அரசு விழாவாக கொண்டாட்டம்


19/7/2017 முதல் 9/7/2018 வரையான ஓராண்டு புள்ளி விவரம்


சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகள்: 15,235

அனுமதிக்கப்பட்ட கேள்விகள்: 6670

அதிகம் கேள்விகள் சமர்ப்பித்த டாப் 5 எம்.எல்.-க்கள்:

1. கே.எஸ்.மஸ்தான் (திமுக) - செஞ்சி - 5211 கேள்விகள்

2. .அன்பழகன் (திமுக) - கும்பகோணம் - 1474 கேள்விகள்

3. பிரபு (அதிமுக - தினகரன் ஆதரவு) - கள்ளக்குறிச்சி - 1243 கேள்விகள்

4. பிரின்ஸ் (காங்கிரஸ்) - கன்னியாகுமரி - 787 கேள்விகள்

5. எம். ராமச்சந்திரன் (திமுக) - ஒரத்தநாடு - 639 கேள்விகள்


Tags:    

மேலும் செய்திகள்