இலக்கிய ஆன்மிக சொற்பொழிவில் அசத்தும் சிறுமி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பள்ளிச் சிறுமி ஒருவர், 8 வயதிலேயே, இலக்கிய ஆன்மிக சொற்பொழிவுகள் செய்து அசத்தி வருகிறார்.

Update: 2018-07-07 14:35 GMT
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த கணேசன் - இளவரசி தம்பதியினரின் மகள் பூஜிதா.இவர், காரைக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.மழலைக் குரலில் இவர் பேசும் சொற்பொழிவுகளுக்கு, செட்டிநாட்டு மண்ணில் ரசிகர்கள் அதிகம். எல்.கே.ஜி. படிக்கும்போது மேடையேறிய பூஜிதா, இதுவரை சுமார் நூற்றுக்கணக்கான மேடைகளில் பேசியிருக்கிறார். இவர் மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்தால், அவரது பேச்சைக் கேட்பவர்கள், மெய்மறந்து போகிறார்கள்.
Tags:    

மேலும் செய்திகள்