இந்தியாவிலேயே முதன்முறையாக ஆம்புலன்சில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.;

Update: 2018-07-05 10:52 GMT
"இந்தியாவிலேயே முதன்முறையாக ஆம்புலன்சில் ஜிபிஎஸ் கருவிகள்" 

விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவிலேயே முதன்முறையாக ஆம்புலன்சில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்