சேப்பாக்கில் தோனிக்கு இதுதான் கடைசி மேட்ச்சா? - குவியும் கண்கள்.. இன்று ஆரம்பம்

Update: 2024-05-09 04:43 GMT

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 12-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு, இன்று காலை 10.40 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட்டின் விலை ஆயிரத்து 700 ரூபாய் முதல் ஆறாயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. PAYTM INSIDER இணையதளத்தின் வாயிலாக ஆன்லைன் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்