விவாகரத்து செய்யும் பாண்டியா..? ஜீவனாம்சமாக லம்ப்பாக ஒரு அமவுண்ட்..?

Update: 2024-05-25 10:47 GMT

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்டியாவின் பெயரை நடாஷா நீக்கி இருப்பதாக தெரிகிறது. இருவரும் இணைந்து சமீப காலமாக புகைப்படங்களையும் பகிராத நிலையில் இருவரும் பரஸ்பரம் பிரிந்துவிட்டதாகவும், பெரும் தொகையை ஜீவனாம்சமாக நடாஷா கேட்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

மேலும் செய்திகள்