ஜெனிவா ஓபன் டென்னிஸ் தொடர் நம்பர்-1 வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அரையிறுதியில் ஜோகோவிச்சை வீழ்த்திய தாமஸ்

Update: 2024-05-25 14:22 GMT

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் ஜெனிவா ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் செர்பியாவைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் தாமஸ் மச்சாக் உடன் ஜோகோவிச் மோதினார். இதில் 4க்கு 6, 6க்கு பூஜ்யம், 1க்கு 6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் தோல்வி அடைந்து வெளியேறினார். ஜோகோவிச்சை வீழ்த்திய தாமஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்