தோற்று பிளேஆப் செல்லாவிட்டாலும் வேற லெவல் சம்பவம் செய்த CSK.. RCB ரசிகர்களுக்கு ஷாக்

Update: 2024-05-22 06:33 GMT

சென்னை சூப்பர் கிங்ஸ் 16 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை பெற்ற முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

இதுதொடர்பாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், ரசிகர்களை சுற்றித்தான் தங்களது உலகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக 14.7 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுடன் பெங்களூரு அணி இரண்டாவது இடத்திலும், 13.9 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுடன் மும்பை அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்