ரத்தக்களரியாக IPL பாய்ண்ட்ஸ் டேபிள்.. தப்புமா CSK?

Update: 2024-05-10 06:40 GMT

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் தலா 16 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி முதலிடத்திலும், ராஜஸ்தான் அணி 2வது இடத்திலும் நீடிக்கின்றன. 14 புள்ளிகளுடன் ஐதராபாத் அணி 3வது இடத்திலும், தலா 12 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி 4வது இடத்திலும், டெல்லி அணி 5வது இடத்தில் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்