அடுத்த ஆண்டு ஆடுவாரா? மாட்டாரா? - க்ளூ கொடுத்த தோனியின் பாடி லாங்குவேஜ்

Update: 2024-05-25 08:35 GMT

அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவார் என முன்னாள் வீரர் முகமது கைஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கைஃப், பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் ஆட்டமிழந்த பிறகு சென்னை அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லையே என்ற வருத்தம் தோனியின் உடல்மொழியில் தெரிந்ததாகவும், ஏன் அடுத்த ஆண்டு அவர் விளையாடக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்