ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் களத்தில் குத்தாட்டம் போட்ட பொம்மன்...

Update: 2023-08-05 02:48 GMT

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் பொம்மன் யானை சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், களத்தில் யானை வேடமணிந்த நபர்கள் குத்தாட்டம் போட்ட காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்