2010ஆம் ஆண்டு இதே நாளில் அசத்திய சச்சின் - சச்சினை சிலாகித்து வரும் ரசிகர்கள்

சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் வீரராக சச்சின் இரட்டை சதம் பதிவு செய்ததை பகிர்ந்து ரசிகர்கள் அவரை போற்றி வருகின்றனர்.

Update: 2021-02-24 03:30 GMT
சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் வீரராக சச்சின் இரட்டை சதம் பதிவு செய்ததை பகிர்ந்து ரசிகர்கள் அவரை போற்றி வருகின்றனர். 2010ஆம் ஆண்டு இதே தினத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின், இரட்டை சதத்தை பதிவு செய்தார். ஒருநாள் வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்திய வீரர் என்ற சாதனையை போற்றும் விதமாக, இரட்டை சதம் அடிக்கும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்