டெல்லி அணிக்கு எதிரான மோதலில் ராயுடு களமிறங்க வாய்ப்பில்லை - சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி தகவல்

சென்னை வீரர் அம்பத்தி ராயுடு, டெல்லி அணிக்கு எதிரான மோதலில் களமிறங்க மாட்டார் என அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-24 13:18 GMT
சென்னை வீரர் அம்பத்தி ராயுடு, டெல்லி அணிக்கு எதிரான மோதலில் களமிறங்க மாட்டார் என அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள அணியின் தலைமை செயல் அதிகாரி, ராயுடுவுக்கு தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைய சில நாட்கள் ஆகும் என்றும், எனவே அவர் டெல்லி அணிக்கு எதிரான மோதலிலும் களமிறங்க வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்