அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் இறுதிப்போட்டி - அசரென்காவை வீழ்த்தி நவோமி ஒசாகா சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் இறுதிப்போட்டியில் அசரென்காவை வீழ்த்தி ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா வாகை சூடினார்.

Update: 2020-09-13 03:24 GMT
கொரோனா தொற்றுக்கிடையே நடைபெறும் அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரில்,  பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா, பெலாரசை சேர்ந்த அஸ்ரென்காவுடன் மோதினார்.
முதல் செட்டை 6-1 என அஸ்ரென்கா அபாரமாக கைப்பற்றினார். இதனால் அவர் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்