ஹர்பஜன் சிங் படத்தில் ரஜினிக்கு பெருமை சேர்க்கும் பாடல்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் நடித்த பிரண்ட்ஷிப் படத்தில், நடிகர் ரஜினிகாந்தை பெருமை படுத்தும் வகையில் பாடல் இடம்பெற்றுள்ளது.

Update: 2020-07-05 13:05 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் நடித்த பிரண்ட்ஷிப் படத்தில்,  நடிகர் ரஜினிகாந்தை பெருமை படுத்தும் வகையில் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இந்த பாடலை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்