ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு அட்டவணை - சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அறிவுறுத்தல்

ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகளை நடத்துவதற்கான அட்டவணை தயார் செய்யுமாறு பல்வேறு விளையாட்டு துறை அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அறிவுறுத்தியுள்ளது.

Update: 2020-05-20 05:32 GMT
ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகளை நடத்துவதற்கான அட்டவணை தயார் செய்யுமாறு பல்வேறு விளையாட்டு துறை அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அறிவுறுத்தியுள்ளது. தகுதிச் சுற்று போட்டிகளை திட்டமிட்டு நடத்துமாறும், போட்டி ரத்து செய்யப்பட்டால் அதற்கான மாற்று ஏற்பாடு செய்யுமாறும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அறிவுறுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்